முந்தையவை

நாவல்

This category contains 4 posts

அண்மையில் இரு யதார்த்த நாவல்கள் – ந.முருகேச பாண்டியன்


சிறுபத்திரிக்கை வட்டாரத்தில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சு. எல்லாம் முடிந்தது. நேற்றுத்தான் ”பால் தெளிப்பு”. புதைகுழி மீது துளசி துளிர்விட ஆரம்பித்துவிட்டது. யதார்த்தக் கதைகளின் காலம் முடிந்து விட்டது. விண்ணைத் தொடும் உரத்த முழக்கம் ”ஆந்த்ராக்ஸ்” பீதி போல படைப்பாளிகளை யதார்த்தப் பீதி பற்றிக் கொண்டுள்ளது. சிலர் உறைந்து போய் விட்டனர். குப்பிகள் பொங்கி வழியும் இரவுக் கொண்டாட்டங்களிலும் வெள்ளென விடிந்த பின்னரும் எங்கும் இடைவிடாத பேச்சு. யதார்த்தம் ”அவுட்”. புதிதாக எழுதத் தொடங்கிய கத்துக்குட்டிப் படைப்பாளர்கள் … Continue reading

நாவல்களில் நாட்டுப்புற இலக்கியத் தாக்கம் – முனைவர் ந. வெங்கடேசன்


முன்னுரை நாட்டிலக்கியம் மக்கள் இலக்கியம். அவர்களின் இன்பம், துன்பம், உறவுநிலை, பொருளாதாரம், உணர்வு ஆகியயைவகளின் வெளிப்பாட்டு ஊடகமாக நாட்டிலக்கியம் விளங்குகின்றது. தற்காலத்தை புதுக்கவிதை, நாவல், சிறுகதை ஆகிய இலக்கியங்களின் காலம் எனலாம். அவற்றுள் நாவலே மிகுதியாகப் பேசப்படுவதாகவும் பரபரப்பு ஏற்படுத்துவதாகவும் உள்ளது. அத்துணை அளவுக்கு நாட்டில் நாவல் இலக்கியம் பெருகியுள்ளது. நாவல்களில் நாட்டிலக்கியத் தாக்கம் மண்ணின் மணத்தோடு கலந்து வீசுகிறது. இது இயல்பானதோர் தாக்கமே ஆகும். அதனை இக்கட்டுரை ஆராய்கிறது. தமிழ் நாவல் வளர்ச்சி தமிழில் முதல் … Continue reading

சுமதி நாவல்களில் சமுதாயம் – இரா. தணிகைச் செல்வி


தனி மனிதர்கள் ஓர் ஒழுங்கின் அடிப்படையில் சேர்ந்துள்ள அமைப்பே சமுதாயம், நாவல் இலக்கியக் கர்த்தாக்களுக்குத் தாம் கண்ட, கேட்ட, துய்த்த நிகழ்ச்சிகளும் காட்சிகளுமே படைப்பிலக்கியங்களாகின்றன. அவ்வக்காலச் சமுதாய மாற்ற நிகழ்வுகளை நாவல்கள் வெளிப்படுத்துகின்றன. சமுதாயத்தை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். மனிதர்களைச் சமுதாயம் உருவாக்குகிறது. சமுதாயம் என்பது சமுதாய உறவு முறைகளால் பின்னப்பட்ட ஒரு வலை. சுமதி நாவல்களில் இடம்பெறும் சமுதாயம் பற்றிய செய்திகளை முன் வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். சமுதாய விளக்கம்:- மனிதர்களின் கூட்டமைப்பே சமுதாயம், சமுதாயத்தைப் பாதிக்கின்ற … Continue reading

‘ரகசியமாக ஒரு ரகசியம்’ நாவலில் ‘மர்மங்கள்’ – அ. சுகந்தி அன்னத்தாய்


முன்னுரை: இன்று வாழும் எழுத்தாளர்களுள் பரபரப்பாகப் பேசப்படுபவர் இந்திரா சௌந்தர்ராஜன். எழுத்துச் சார்ந்த எல்லாத் துறைகளிலும் ஈடுபாடுடைய இவர் சமூகம், குற்றவியல், ஆர்வநிலை, ஆவியுலகம், ரசவாதம் எனப் பல நிலைகளிலும், களங்களிலும் விறுவிறுப்புக் குறையாதபடி எழுதி ”ஒரு பன்முக எழுத்தாளராக” எழுத்துலகில் பவனி வருகின்றார். ஆயினும் ”இந்திரா சௌந்தர்ராஜன்” என்றதுமே ”மர்ம எழுத்தாளர்” என இவர் மீது குத்தப்பட்ட தனி முத்திரையே வாசகர்களின் நினைவிற்கு வரும். அவ்வகையில் விறுவிறுப்பை ஏற்படுத்தும் இவரது படைப்புகளில் ஒன்றான ”ரகசியமாக ஒரு … Continue reading

வகைகள்